🎉 அறிமுக காலம் — அச்சு ஜாதக புத்தகம் இலவசம்Introductory period — Printable Jathaka Book free

அச்சுக்கு தயார் ஜாதக புத்தகம் — கணித விவரம்Printable Jathaka Book — full computation

16 வர்க்க கட்டங்கள் (D1–D60), அஷ்டகவர்க்கம், பாவ அட்டவணை, ஷோடஷவர்க்காதிபர்கள், நிராயன ஸ்புடங்கள், முழு 9-தசை புத்தி காலவரிசை & எண் கணிதம் — அச்சிட்டு கட்டக்கூடிய A5 ஜாதக புத்தகம். நிரயன (லஹிரி) துல்லியக் கணிப்பு.16 divisional charts (D1–D60), ashtakavarga, bhava chart, varga-lords, planet positions, the full 9-dasa bhukti timeline and numerology — a bind-ready A5 jathaka book. Precise nirayana (Lahiri) calculation.

அச்சுக்கு தயார் ஜாதக புத்தகம் — கணித விவரம்Ready-to-print Jathaka Book — computation

ॐ ஸ்ரீ விநாயகர் துணை
ஜாதக புத்தகம் · கணித விவரம்
எடுத்துக்காட்டு / Sample
சென்னை / Chennai · 1990-04-14 · 11:45
ஜாதகர் பெயர்எடுத்துக்காட்டு / Sample
ஜனன ஜாதகம்
விநாயகர் துணை
JOTHIRA
தமிழ் ஜோதிடம் · jothira.com
பெயர்எடுத்துக்காட்டு / Sample
பிறந்த இடம் - நேரம்சென்னை / Chennai - 11:45
பிறந்த தேதி - கிழமை1990-04-14 - சனி
தமிழ் வருடம்பிரமோதூத
அயனாம்சம்23.7175° (லஹிரி)
நட்சத்திரம் - பாதம்அனுஷம் - 4
ராசி - ராசி அதிபதிவிருச்சிகம் - செவ்வாய்
லக்னம் - லக்னாதிபதிமிதுனம் - புதன்
பாலினம்ஆண் / Male
ஜனன விபரம்பக்கம் - 1
அயனாம்சம்23.7175° (லஹிரி)
பக்ஷம் - திதிதேய்பிறை (கிருஷ்ண) - சதுர்த்தி
சூரிய உதயம்05:57:13am
சூரிய அஸ்தமனம்06:21:31pm
தினமானம் (மணி:நிமிடம்)12:24
நட்சத்திராதிபன்சனி
கரணம்பாலவ
நித்திய யோகம்வியதீபாதம்
சூரிய ராசிமேஷம்
யோகி நட்சத்திரம் - யோகி கிரகம்சதயம் - ராகு
அவயோகி நட்சத்திரம்பூரம்
நிராயன ஸ்புடங்கள்பக்கம் - 2
கிரகம்பாகை-கலைநட்சத்திரம்பாதம்நட்-அதிபதிராசிபாகை-கலைநிலை
லக்னம்86:12:40புனர்பூசம்2குருமிதுனம்26:12:40-
சூரியன்0:19:31அசுவினி1கேதுமேஷம்0:19:31உச்சம்
சந்திரன்225:24:20அனுஷம்4சனிவிருச்சிகம்15:24:20நீசம்
செவ்வாய்301:17:59அவிட்டம்3செவ்வாய்கும்பம்1:17:59சமம்
புதன்19:43:46பரணி2சுக்கிரன்மேஷம்19:43:46சமம்
குரு70:39:28திருவாதிரை2ராகுமிதுனம்10:39:28பகை
சுக்கிரன்314:30:45சதயம்3ராகுகும்பம்14:30:45நட்பு
சனி271:16:17உத்திராடம்2சூரியன்மகரம்1:16:17ஆட்சி
ராகு (வ)289:16:22திருவோணம்3சந்திரன்மகரம்19:16:22-
கேது (வ)109:16:22ஆயில்யம்1புதன்கடகம்19:16:22-
மாந்தி359:04:29ரேவதி4புதன்மீனம்29:04:29-
ராசி & அம்சம் கட்டம்பக்கம் - 3
சூபுலக்குகே(வ)சந்சனிரா(வ)செசுக்மாராசி
ராசி [D1]
சூலக்ரா(வ)புசெசந்கே(வ)குசனிசுக்மாநவாம்சம்
நவாம்சம் [D9]
சனி மகாதிசை இருப்பு · மொத்த திசை 19 வருடம்
பாவ அட்டவணைபக்கம் - 4
புகுலக்கே(வ)சந்சனிசெரா(வ)சுக்சூமாபாவம்
பாவக மாறுதல்: சூரி-10, செவ்-8, குரு-12, சனி-7
ஷோடஷவர்க்காதிபர்கள்பக்கம் - 5
லக்சூரிசந்செவ்புதகுருசுக்சனிராகுகேதுமா
ராசிபுத+செவ்=செவ்=சனி=செவ்~புத+சனி^சனிசனிசந்குரு
ஹோராசந்^சூரி+சூரி+சூரி~சந்+சூரி~சூரி~சந்சூரிசூரிசூரி
திரேக்கோணம்சனி+செவ்=குரு=சனி+சூரி~சுக்+புத^சனிசுக்செவ்செவ்
சதுர்த்தாம்சம்குரு+செவ்=சுக்=சனி+சுக்~புத^சுக்^சனிசந்சனிகுரு
சப்தாம்சம்குரு+செவ்+சூரி=சனி+சூரி+சூரி^சுக்~சந்செவ்சுக்குரு
நவாம்சம்சுக்+செவ்=செவ்=சுக்^புத=சனி+சனி^சனிபுதகுருகுரு
தசாம்சம்சனி+செவ்=குரு=சனி+சுக்~புத+புத+புதகுருபுதசூரி
துவாதசாம்சம்செவ்+செவ்=சுக்=சனி=செவ்~சுக்~சந்^சனிசூரிசனிசனி
ஷோடசாம்சம்சனி+செவ்=செவ்+சூரி=சனி~சுக்=குரு~செவ்சனிசனிகுரு
விம்சாம்சம்சனி+செவ்=சுக்+குரு+சுக்^குரு+புத~செவ்செவ்செவ்குரு
சதுர்விம்சாம்சம்செவ்^சூரி^சந்~புத=செவ்+செவ்~சந்~சூரிசுக்சுக்புத
சப்தவிம்சாம்சம்புத+செவ்=சனி^செவ்^புத+சந்=செவ்~சூரிகுருபுதகுரு
திரிம்சாம்சம்சுக்+செவ்=குரு^செவ்^புத^குரு=குரு+சுக்குருகுருசெவ்
காவேதாம்சம்சனி+செவ்+புத=சுக்^புத~புத=செவ்~செவ்செவ்செவ்குரு
அக்ஷவேதாம்சம்குரு+செவ்^சந்~புத^புத^குரு^சுக்+சுக்சூரிசூரிசந்
சஷ்டியாம்சம்சுக்+செவ்=சுக்^செவ்~சந்^குரு~சந்=குருகுருபுதசனி
^சுயவர்கம் +நட்பு =சமநிலை ~பகை
பக்கம் - 6
லக்புசனிசூசந்செகுசுக்ரா(வ)கே(வ)மாஹோரா
ஹோரா [D2]
சூரா(வ)சுக்புகுகே(வ)மாசனிலக்செசந்திரேக்கோணம்
திரேக்கோணம் [D3]
பக்கம் - 7
சூசந்சுக்ரா(வ)குபுமாசனிகே(வ)செலக்சதுர்த்தாம்சம்
சதுர்த்தாம்சம் [D4]
சூசுக்கே(வ)சனிசந்புகுரா(வ)லக்செமாசப்தாம்சம்
சப்தாம்சம் [D7]
பக்கம் - 8
சூசுக்மாகுசனிகே(வ)புசந்லக்செரா(வ)தசாம்சம்
தசாம்சம் [D10]
லக்சூசந்சுக்ரா(வ)குபுசனிசெகே(வ)மாதுவாதசாம்சம்
துவாதசாம்சம் [D12]
பக்கம் - 9
சூசந்சனிகுசெலக்புரா(வ)கே(வ)சுக்மாஷோடசாம்சம்
ஷோடசாம்சம் [D16]
சூசனிரா(வ)கே(வ)புசுக்சந்செலக்குமாவிம்சாம்சம்
விம்சாம்சம் [D20]
பக்கம் - 10
லக்குமாசந்சுக்சூசனிசெரா(வ)கே(வ)புசதுர்விம்சாம்சம்
சதுர்விம்சாம்சம் [D24]
சூகே(வ)குசனிலக்புசெசுக்ரா(வ)சந்மாசப்தவிம்சாம்சம்
சப்தவிம்சாம்சம் [D27]
பக்கம் - 11
சூசெசனிபுலக்மாகுசுக்சந்ரா(வ)கே(வ)திரிம்சாம்சம்
திரிம்சாம்சம் [D30]
சூசெசந்புகுசுக்சனிரா(வ)கே(வ)மாலக்காவேதாம்சம்
காவேதாம்சம் [D40]
பக்கம் - 12
சூசுக்சனிசந்மாரா(வ)கே(வ)செபுலக்குஅக்ஷவேதாம்சம்
அக்ஷவேதாம்சம் [D45]
சூசெசந்புசுக்கே(வ)லக்மாகுசனிரா(வ)சஷ்டியாம்சம்
சஷ்டியாம்சம் [D60]
சர்வாஷ்ட வர்கம்பக்கம் - 13
ராசிமேஷம்ரிஷபம்மிதுனம்கடகம்சிம்மம்கன்னிதுலாம்விருச்சிகம்தனுசுமகரம்கும்பம்மீனம்
சூரியன்531365453553
சந்திரன்646243473424
செவ்வாய்423256142433
புதன்634257345465
குரு455635348346
சுக்கிரன்525335644465
சனி533313263523
மொத்தம்352227212734233428292829
உடுமகா திசை விபரம்பக்கம் - 14
சனி திசை 19 வருடத்தில் நடைபெறும் புத்திகளின் விபரம்
புத்திகாலம் (வ-மா-நா)தொடக்கம்முடிவுவயது (வ-மா-நா)
சனி3 - 0 - 4******- -
புதன்2 - 8 - 10******- -
கேது1 - 1 - 9******- -
சுக்கிரன்3 - 2 - 0******- -
சூரியன்0 - 11 - 13******- -
சந்திரன்1 - 7 - 0******- -
செவ்வாய்1 - 1 - 9******- -
ராகு2 - 10 - 7******- -
குரு2 - 6 - 11***30-01-19921 - 9 - 16
உடுமகா திசை விபரம்பக்கம் - 15
புதன் திசை 17 வருடத்தில் நடைபெறும் புத்திகளின் விபரம்
புத்திகாலம் (வ-மா-நா)தொடக்கம்முடிவுவயது (வ-மா-நா)
புதன்2 - 4 - 2930-01-199228-06-19944 - 2 - 14
கேது0 - 11 - 2828-06-199425-06-19955 - 2 - 11
சுக்கிரன்2 - 10 - 025-06-199525-04-19988 - 0 - 11
சூரியன்0 - 10 - 425-04-199801-03-19998 - 10 - 15
சந்திரன்1 - 4 - 3001-03-199931-07-200010 - 3 - 17
செவ்வாய்0 - 11 - 2731-07-200028-07-200111 - 3 - 14
ராகு2 - 6 - 1728-07-200114-02-200413 - 10 - 0
குரு2 - 3 - 814-02-200422-05-200616 - 1 - 8
சனி2 - 8 - 722-05-200629-01-200918 - 9 - 15
உடுமகா திசை விபரம்பக்கம் - 16
கேது திசை 7 வருடத்தில் நடைபெறும் புத்திகளின் விபரம்
புத்திகாலம் (வ-மா-நா)தொடக்கம்முடிவுவயது (வ-மா-நா)
கேது0 - 4 - 2929-01-200927-06-200919 - 2 - 13
சுக்கிரன்1 - 2 - 027-06-200927-08-201020 - 4 - 13
சூரியன்0 - 4 - 627-08-201002-01-201120 - 8 - 19
சந்திரன்0 - 7 - 102-01-201103-08-201121 - 3 - 20
செவ்வாய்0 - 4 - 2703-08-201130-12-201121 - 8 - 16
ராகு1 - 0 - 1830-12-201117-01-201322 - 9 - 3
குரு0 - 11 - 717-01-201324-12-201323 - 8 - 10
சனி1 - 1 - 924-12-201302-02-201524 - 9 - 19
புதன்0 - 11 - 2802-02-201530-01-201625 - 9 - 16
உடுமகா திசை விபரம்பக்கம் - 17
சுக்கிரன் திசை 20 வருடத்தில் நடைபெறும் புத்திகளின் விபரம்
புத்திகாலம் (வ-மா-நா)தொடக்கம்முடிவுவயது (வ-மா-நா)
சுக்கிரன்3 - 4 - 130-01-201631-05-201929 - 1 - 17
சூரியன்1 - 0 - 031-05-201931-05-202030 - 1 - 17
சந்திரன்1 - 7 - 2931-05-202029-01-202231 - 9 - 15
செவ்வாய்1 - 2 - 229-01-202231-03-202332 - 11 - 17
ராகு3 - 0 - 031-03-202331-03-202635 - 11 - 17
குரு2 - 7 - 2931-03-202629-11-202838 - 7 - 15
சனி3 - 2 - 129-11-202830-01-203241 - 9 - 16
புதன்2 - 10 - 030-01-203230-11-203444 - 7 - 16
கேது1 - 2 - 030-11-203430-01-203645 - 9 - 16
உடுமகா திசை விபரம்பக்கம் - 18
சூரியன் திசை 6 வருடத்தில் நடைபெறும் புத்திகளின் விபரம்
புத்திகாலம் (வ-மா-நா)தொடக்கம்முடிவுவயது (வ-மா-நா)
சூரியன்0 - 3 - 1830-01-203618-05-203646 - 1 - 4
சந்திரன்0 - 5 - 3018-05-203617-11-203646 - 7 - 3
செவ்வாய்0 - 4 - 817-11-203625-03-203746 - 11 - 11
ராகு0 - 10 - 2225-03-203716-02-203847 - 10 - 2
குரு0 - 9 - 2016-02-203806-12-203848 - 7 - 22
சனி0 - 11 - 1206-12-203818-11-203949 - 7 - 4
புதன்0 - 10 - 518-11-203923-09-204050 - 5 - 9
கேது0 - 4 - 623-09-204029-01-204150 - 9 - 15
சுக்கிரன்1 - 0 - 029-01-204129-01-204251 - 9 - 15
உடுமகா திசை விபரம்பக்கம் - 19
சந்திரன் திசை 10 வருடத்தில் நடைபெறும் புத்திகளின் விபரம்
புத்திகாலம் (வ-மா-நா)தொடக்கம்முடிவுவயது (வ-மா-நா)
சந்திரன்0 - 10 - 129-01-204230-11-204252 - 7 - 16
செவ்வாய்0 - 7 - 130-11-204201-07-204353 - 2 - 17
ராகு1 - 5 - 2801-07-204329-12-204454 - 8 - 15
குரு1 - 4 - 129-12-204430-04-204656 - 0 - 16
சனி1 - 7 - 030-04-204630-11-204757 - 7 - 16
புதன்1 - 5 - 030-11-204730-04-204959 - 0 - 16
கேது0 - 6 - 3030-04-204929-11-204959 - 7 - 15
சுக்கிரன்1 - 8 - 229-11-204931-07-205161 - 3 - 17
சூரியன்0 - 5 - 3031-07-205130-01-205261 - 9 - 16
உடுமகா திசை விபரம்பக்கம் - 20
செவ்வாய் திசை 7 வருடத்தில் நடைபெறும் புத்திகளின் விபரம்
புத்திகாலம் (வ-மா-நா)தொடக்கம்முடிவுவயது (வ-மா-நா)
செவ்வாய்0 - 4 - 2830-01-205227-06-205262 - 2 - 13
ராகு1 - 0 - 1827-06-205215-07-205363 - 3 - 1
குரு0 - 11 - 615-07-205321-06-205464 - 2 - 7
சனி1 - 1 - 1021-06-205431-07-205565 - 3 - 17
புதன்0 - 11 - 2631-07-205527-07-205666 - 3 - 13
கேது0 - 4 - 2627-07-205623-12-205666 - 8 - 9
சுக்கிரன்1 - 1 - 3023-12-205622-02-205867 - 10 - 8
சூரியன்0 - 4 - 822-02-205830-06-205868 - 2 - 16
சந்திரன்0 - 6 - 3030-06-205829-01-205968 - 9 - 15
உடுமகா திசை விபரம்பக்கம் - 21
ராகு திசை 18 வருடத்தில் நடைபெறும் புத்திகளின் விபரம்
புத்திகாலம் (வ-மா-நா)தொடக்கம்முடிவுவயது (வ-மா-நா)
ராகு2 - 8 - 1229-01-205911-10-206171 - 5 - 27
குரு2 - 4 - 2411-10-206106-03-206473 - 10 - 21
சனி2 - 10 - 506-03-206411-01-206776 - 8 - 28
புதன்2 - 6 - 1911-01-206730-07-206979 - 3 - 16
கேது1 - 0 - 1930-07-206918-08-207080 - 4 - 4
சுக்கிரன்3 - 0 - 018-08-207018-08-207383 - 4 - 4
சூரியன்0 - 10 - 2418-08-207312-07-207484 - 2 - 28
சந்திரன்1 - 5 - 3012-07-207411-01-207685 - 8 - 28
செவ்வாய்1 - 0 - 1811-01-207629-01-207786 - 9 - 15
உடுமகா திசை விபரம்பக்கம் - 22
குரு திசை 16 வருடத்தில் நடைபெறும் புத்திகளின் விபரம்
புத்திகாலம் (வ-மா-நா)தொடக்கம்முடிவுவயது (வ-மா-நா)
குரு2 - 1 - 1829-01-207719-03-207988 - 11 - 5
சனி2 - 6 - 1019-03-207929-09-208191 - 5 - 15
புதன்2 - 3 - 729-09-208105-01-208493 - 8 - 22
கேது0 - 11 - 605-01-208411-12-208494 - 7 - 27
சுக்கிரன்2 - 8 - 111-12-208412-08-208797 - 3 - 29
சூரியன்0 - 9 - 1812-08-208730-05-208898 - 1 - 16
சந்திரன்1 - 3 - 3030-05-208829-09-208999 - 5 - 15
செவ்வாய்0 - 11 - 729-09-208905-09-2090100 - 4 - 22
ராகு2 - 4 - 2405-09-209029-01-2093102 - 9 - 15
எண் கணிதம் (நியூமராலஜி)பக்கம் - 23
பெயர்எடுத்துக்காட்டு / Sample
பிறந்த தேதி1990-04-14
தேதி (உடல்) எண்5
பாக்கிய (உயிர்) எண்1
பெயர் எண்6
ஆளும் கிரகம்புதன்
அதிர்ஷ்ட எண்கள்5, 1
அதிர்ஷ்ட நிறங்கள்பச்சை
அதிர்ஷ்ட கல்மரகதம்
அதிர்ஷ்ட நாள்புதன்
குறிப்புகள்பக்கம் - 24
✦ ❖ ✦
வாழ்க வளமுடன்
✦ ❖ ✦
jothira.com
தமிழ் ஜோதிடம் · இலவச ஜாதகம் · பொருத்தம் · பஞ்சாங்கம்
jothira.com
நிரயன (லஹிரி) கணிப்பு · கணித ஜாதக புத்தகம்
ॐ Sri Vinayagar Thunai
Jathaka Book · Computation
எடுத்துக்காட்டு / Sample
சென்னை / Chennai · 1990-04-14 · 11:45
Nameஎடுத்துக்காட்டு / Sample
Birth Chart
Vinayagar Thunai
JOTHIRA
Tamil Astrology · jothira.com
Nameஎடுத்துக்காட்டு / Sample
Birth place - timeசென்னை / Chennai - 11:45
Date - weekday1990-04-14 - Saturday
Tamil yearPramoduta
Ayanamsa23.7175° (Lahiri)
Nakshatra - padaAnuradha - 4
Rasi - Rasi lordVrischika - Mars
Lagnam - Lagna lordMithuna - Mercury
Genderஆண் / Male
Birth ParticularsPage - 1
Ayanamsa23.7175° (Lahiri)
Paksha - TithiKrishna (Waning) - Chaturthi
Sunrise05:57:13am
Sunset06:21:31pm
Day length (h:m)12:24
Star lordSaturn
KaranaBalava
YogaVyatipata
Sun signMesha
Yogi star - Yogi planetShatabhisha - Rahu
Avayogi starPurva Phalguni
Nirayana Planetary PositionsPage - 2
PlanetDeg-MinNakshatraPadaStar lordRasiDeg-MinStatus
Lagna86:12:40Punarvasu2JupiterMithuna26:12:40-
Sun0:19:31Ashwini1KetuMesha0:19:31Exalted
Moon225:24:20Anuradha4SaturnVrischika15:24:20Debilitated
Mars301:17:59Dhanishta3MarsKumbha1:17:59Neutral
Mercury19:43:46Bharani2VenusMesha19:43:46Neutral
Jupiter70:39:28Ardra2RahuMithuna10:39:28Enemy
Venus314:30:45Shatabhisha3RahuKumbha14:30:45Friendly
Saturn271:16:17Uttara Ashadha2SunMakara1:16:17Own
Rahu (R)289:16:22Shravana3MoonMakara19:16:22-
Ketu (R)109:16:22Ashlesha1MercuryKataka19:16:22-
Maandi359:04:29Revati4MercuryMeena29:04:29-
Rasi & Amsam ChartsPage - 3
SuMeLagJuKe(R)MoSaRa(R)MaVeMdRasi
Rasi [D1]
SuLagRa(R)MeMaMoKe(R)JuSaVeMdNavamsa
Navamsa [D9]
Saturn mahadasa balance · total dasa 19 years
Bhava ChartPage - 4
MeJuLagKe(R)MoSaMaRa(R)VeSuMdBhava
Bhava change: Su-10, Ma-8, Ju-12, Sa-7
Shodasavarga LordsPage - 5
LagSuMoMaMeJuVeSaRaKeMd
RasiMe+Ma=Ma=Sa=Ma~Me+Sa^SaSaMoJu
HoraMo^Su+Su+Su~Mo+Su~Su~MoSuSuSu
DrekkanaSa+Ma=Ju=Sa+Su~Ve+Me^SaVeMaMa
ChaturthamsaJu+Ma=Ve=Sa+Ve~Me^Ve^SaMoSaJu
SaptamsaJu+Ma+Su=Sa+Su+Su^Ve~MoMaVeJu
NavamsaVe+Ma=Ma=Ve^Me=Sa+Sa^SaMeJuJu
DasamsaSa+Ma=Ju=Sa+Ve~Me+Me+MeJuMeSu
DwadasamsaMa+Ma=Ve=Sa=Ma~Ve~Mo^SaSuSaSa
ShodasamsaSa+Ma=Ma+Su=Sa~Ve=Ju~MaSaSaJu
VimsamsaSa+Ma=Ve+Ju+Ve^Ju+Me~MaMaMaJu
ChaturvimsamsaMa^Su^Mo~Me=Ma+Ma~Mo~SuVeVeMe
SaptavimsamsaMe+Ma=Sa^Ma^Me+Mo=Ma~SuJuMeJu
TrimsamsaVe+Ma=Ju^Ma^Me^Ju=Ju+VeJuJuMa
KhavedamsaSa+Ma+Me=Ve^Me~Me=Ma~MaMaMaJu
AkshavedamsaJu+Ma^Mo~Me^Me^Ju^Ve+VeSuSuMo
ShashtiamsaVe+Ma=Ve^Ma~Mo^Ju~Mo=JuJuMeSa
^own +friend =neutral ~enemy
Page - 6
LagMeSaSuMoMaJuVeRa(R)Ke(R)MdHora
Hora [D2]
SuRa(R)VeMeJuKe(R)MdSaLagMaMoDrekkana
Drekkana [D3]
Page - 7
SuMoVeRa(R)JuMeMdSaKe(R)MaLagChaturthamsa
Chaturthamsa [D4]
SuVeKe(R)SaMoMeJuRa(R)LagMaMdSaptamsa
Saptamsa [D7]
Page - 8
SuVeMdJuSaKe(R)MeMoLagMaRa(R)Dasamsa
Dasamsa [D10]
LagSuMoVeRa(R)JuMeSaMaKe(R)MdDwadasamsa
Dwadasamsa [D12]
Page - 9
SuMoSaJuMaLagMeRa(R)Ke(R)VeMdShodasamsa
Shodasamsa [D16]
SuSaRa(R)Ke(R)MeVeMoMaLagJuMdVimsamsa
Vimsamsa [D20]
Page - 10
LagJuMdMoVeSuSaMaRa(R)Ke(R)MeChaturvimsamsa
Chaturvimsamsa [D24]
SuKe(R)JuSaLagMeMaVeRa(R)MoMdSaptavimsamsa
Saptavimsamsa [D27]
Page - 11
SuMaSaMeLagMdJuVeMoRa(R)Ke(R)Trimsamsa
Trimsamsa [D30]
SuMaMoMeJuVeSaRa(R)Ke(R)MdLagKhavedamsa
Khavedamsa [D40]
Page - 12
SuVeSaMoMdRa(R)Ke(R)MaMeLagJuAkshavedamsa
Akshavedamsa [D45]
SuMaMoMeVeKe(R)LagMdJuSaRa(R)Shashtiamsa
Shashtiamsa [D60]
SarvashtakavargaPage - 13
RasiMeshaRishabaMithunaKatakaSimhaKanniThulaVrischikaDhanusuMakaraKumbhaMeena
Sun531365453553
Moon646243473424
Mars423256142433
Mercury634257345465
Jupiter455635348346
Venus525335644465
Saturn533313263523
Total352227212734233428292829
Vimshottari Dasa PeriodsPage - 14
Saturn dasa 19 years — bhukti periods
BhuktiPeriod (Y-M-D)StartEndAge (Y-M-D)
Saturn3 - 0 - 4******- -
Mercury2 - 8 - 10******- -
Ketu1 - 1 - 9******- -
Venus3 - 2 - 0******- -
Sun0 - 11 - 13******- -
Moon1 - 7 - 0******- -
Mars1 - 1 - 9******- -
Rahu2 - 10 - 7******- -
Jupiter2 - 6 - 11***30-01-19921 - 9 - 16
Vimshottari Dasa PeriodsPage - 15
Mercury dasa 17 years — bhukti periods
BhuktiPeriod (Y-M-D)StartEndAge (Y-M-D)
Mercury2 - 4 - 2930-01-199228-06-19944 - 2 - 14
Ketu0 - 11 - 2828-06-199425-06-19955 - 2 - 11
Venus2 - 10 - 025-06-199525-04-19988 - 0 - 11
Sun0 - 10 - 425-04-199801-03-19998 - 10 - 15
Moon1 - 4 - 3001-03-199931-07-200010 - 3 - 17
Mars0 - 11 - 2731-07-200028-07-200111 - 3 - 14
Rahu2 - 6 - 1728-07-200114-02-200413 - 10 - 0
Jupiter2 - 3 - 814-02-200422-05-200616 - 1 - 8
Saturn2 - 8 - 722-05-200629-01-200918 - 9 - 15
Vimshottari Dasa PeriodsPage - 16
Ketu dasa 7 years — bhukti periods
BhuktiPeriod (Y-M-D)StartEndAge (Y-M-D)
Ketu0 - 4 - 2929-01-200927-06-200919 - 2 - 13
Venus1 - 2 - 027-06-200927-08-201020 - 4 - 13
Sun0 - 4 - 627-08-201002-01-201120 - 8 - 19
Moon0 - 7 - 102-01-201103-08-201121 - 3 - 20
Mars0 - 4 - 2703-08-201130-12-201121 - 8 - 16
Rahu1 - 0 - 1830-12-201117-01-201322 - 9 - 3
Jupiter0 - 11 - 717-01-201324-12-201323 - 8 - 10
Saturn1 - 1 - 924-12-201302-02-201524 - 9 - 19
Mercury0 - 11 - 2802-02-201530-01-201625 - 9 - 16
Vimshottari Dasa PeriodsPage - 17
Venus dasa 20 years — bhukti periods
BhuktiPeriod (Y-M-D)StartEndAge (Y-M-D)
Venus3 - 4 - 130-01-201631-05-201929 - 1 - 17
Sun1 - 0 - 031-05-201931-05-202030 - 1 - 17
Moon1 - 7 - 2931-05-202029-01-202231 - 9 - 15
Mars1 - 2 - 229-01-202231-03-202332 - 11 - 17
Rahu3 - 0 - 031-03-202331-03-202635 - 11 - 17
Jupiter2 - 7 - 2931-03-202629-11-202838 - 7 - 15
Saturn3 - 2 - 129-11-202830-01-203241 - 9 - 16
Mercury2 - 10 - 030-01-203230-11-203444 - 7 - 16
Ketu1 - 2 - 030-11-203430-01-203645 - 9 - 16
Vimshottari Dasa PeriodsPage - 18
Sun dasa 6 years — bhukti periods
BhuktiPeriod (Y-M-D)StartEndAge (Y-M-D)
Sun0 - 3 - 1830-01-203618-05-203646 - 1 - 4
Moon0 - 5 - 3018-05-203617-11-203646 - 7 - 3
Mars0 - 4 - 817-11-203625-03-203746 - 11 - 11
Rahu0 - 10 - 2225-03-203716-02-203847 - 10 - 2
Jupiter0 - 9 - 2016-02-203806-12-203848 - 7 - 22
Saturn0 - 11 - 1206-12-203818-11-203949 - 7 - 4
Mercury0 - 10 - 518-11-203923-09-204050 - 5 - 9
Ketu0 - 4 - 623-09-204029-01-204150 - 9 - 15
Venus1 - 0 - 029-01-204129-01-204251 - 9 - 15
Vimshottari Dasa PeriodsPage - 19
Moon dasa 10 years — bhukti periods
BhuktiPeriod (Y-M-D)StartEndAge (Y-M-D)
Moon0 - 10 - 129-01-204230-11-204252 - 7 - 16
Mars0 - 7 - 130-11-204201-07-204353 - 2 - 17
Rahu1 - 5 - 2801-07-204329-12-204454 - 8 - 15
Jupiter1 - 4 - 129-12-204430-04-204656 - 0 - 16
Saturn1 - 7 - 030-04-204630-11-204757 - 7 - 16
Mercury1 - 5 - 030-11-204730-04-204959 - 0 - 16
Ketu0 - 6 - 3030-04-204929-11-204959 - 7 - 15
Venus1 - 8 - 229-11-204931-07-205161 - 3 - 17
Sun0 - 5 - 3031-07-205130-01-205261 - 9 - 16
Vimshottari Dasa PeriodsPage - 20
Mars dasa 7 years — bhukti periods
BhuktiPeriod (Y-M-D)StartEndAge (Y-M-D)
Mars0 - 4 - 2830-01-205227-06-205262 - 2 - 13
Rahu1 - 0 - 1827-06-205215-07-205363 - 3 - 1
Jupiter0 - 11 - 615-07-205321-06-205464 - 2 - 7
Saturn1 - 1 - 1021-06-205431-07-205565 - 3 - 17
Mercury0 - 11 - 2631-07-205527-07-205666 - 3 - 13
Ketu0 - 4 - 2627-07-205623-12-205666 - 8 - 9
Venus1 - 1 - 3023-12-205622-02-205867 - 10 - 8
Sun0 - 4 - 822-02-205830-06-205868 - 2 - 16
Moon0 - 6 - 3030-06-205829-01-205968 - 9 - 15
Vimshottari Dasa PeriodsPage - 21
Rahu dasa 18 years — bhukti periods
BhuktiPeriod (Y-M-D)StartEndAge (Y-M-D)
Rahu2 - 8 - 1229-01-205911-10-206171 - 5 - 27
Jupiter2 - 4 - 2411-10-206106-03-206473 - 10 - 21
Saturn2 - 10 - 506-03-206411-01-206776 - 8 - 28
Mercury2 - 6 - 1911-01-206730-07-206979 - 3 - 16
Ketu1 - 0 - 1930-07-206918-08-207080 - 4 - 4
Venus3 - 0 - 018-08-207018-08-207383 - 4 - 4
Sun0 - 10 - 2418-08-207312-07-207484 - 2 - 28
Moon1 - 5 - 3012-07-207411-01-207685 - 8 - 28
Mars1 - 0 - 1811-01-207629-01-207786 - 9 - 15
Vimshottari Dasa PeriodsPage - 22
Jupiter dasa 16 years — bhukti periods
BhuktiPeriod (Y-M-D)StartEndAge (Y-M-D)
Jupiter2 - 1 - 1829-01-207719-03-207988 - 11 - 5
Saturn2 - 6 - 1019-03-207929-09-208191 - 5 - 15
Mercury2 - 3 - 729-09-208105-01-208493 - 8 - 22
Ketu0 - 11 - 605-01-208411-12-208494 - 7 - 27
Venus2 - 8 - 111-12-208412-08-208797 - 3 - 29
Sun0 - 9 - 1812-08-208730-05-208898 - 1 - 16
Moon1 - 3 - 3030-05-208829-09-208999 - 5 - 15
Mars0 - 11 - 729-09-208905-09-2090100 - 4 - 22
Rahu2 - 4 - 2405-09-209029-01-2093102 - 9 - 15
NumerologyPage - 23
Nameஎடுத்துக்காட்டு / Sample
Date of birth1990-04-14
Birth (body) number5
Destiny (soul) number1
Name number6
Ruling planetMercury
Lucky numbers5, 1
Lucky coloursGreen
Lucky stoneEmerald
Lucky dayWednesday
NotesPage - 24
✦ ❖ ✦
Vazhga Valamudan
✦ ❖ ✦
jothira.com
Tamil Astrology · Free Jathagam · Matching · Panchangam
jothira.com
Nirayana (Lahiri) · computed Jathaka book

அச்சு ஜாதக புத்தகத்தில் என்ன கிடைக்கும்?What you get in the printable Jathaka book

உங்கள் பிறந்த தேதி, நேரம், ஊரை உள்ளிட்டால் — உங்கள் ஜாதகத்தின் முழு கணித விவரமும் ஒரே அழகிய A5 புத்தகமாகத் தயாராகும். ராசி & நவாம்சம் உட்பட 16 வர்க்க (அம்ச) கட்டங்கள், ஒன்பது கிரகங்களின் நிராயன நிலைகளும் பாதச் சாரமும், அஷ்டகவர்க்கம், பாவ அட்டவணை, ஷோடஷ வர்க்காதிபர்கள், முழு தசா-புத்தி காலவரிசை, மற்றும் எண் கணிதம் — அனைத்தும் ஒரே இடத்தில்.Enter your date, time and place of birth and the full classical computation of your jathagam is assembled into one neat A5 book: all 16 divisional (amsa) charts including Rasi and Navamsa, the nirayana positions of the nine planets with their pada essence, ashtakavarga, the bhava chart, the shodasa varga-lords, the full dasa-bhukti timeline and numerology — all in one place.

இது வேண்டுமென்றே கணித விவரம் மட்டும் — எந்தப் பலனும் (prediction) இல்லை. உங்கள் கட்டங்களும் காலக் கணிப்புகளும் துல்லியமாக அமைக்கப்பட்டு, ஒரு ஜோதிடர் படித்துப் பலன் சொல்லத் தயாராக, அல்லது உங்கள் குடும்ப ஜாதகக் குறிப்பேடாக வைத்துக்கொள்ள ஏற்றவாறு இருக்கும்.It is deliberately computation only — with no predictions. Your charts and period calculations are laid out precisely, ready for an astrologer to read from, or to keep as your family jathagam record.

நிரயன (லஹிரி) முறையில் துல்லியமான கணிப்புAccurate nirayana (Lahiri) calculation

புத்தகத்தின் ஒவ்வொரு கட்டமும் நிரயன (லஹிரி) அயனாம்ச முறையில் கணிக்கப்படுகிறது — இதுவே தமிழ்நாட்டு பாரம்பரிய பஞ்சாங்கமும் பயன்படுத்தும் முறை. நீங்கள் கொடுக்கும் பிறந்த நேரத்தையும் ஊரின் அமைவிடத்தையும் வைத்து, அந்த நொடியில் கிரகங்கள் இருந்த சரியான நிலையைக் கணக்கிடுவதால், உங்கள் ராசி, நட்சத்திரம், லக்னம் பாரம்பரியக் கணிப்புடன் சரியாகப் பொருந்தும்.Every chart in the book is calculated with the nirayana (Lahiri) ayanamsa — the same system the traditional Tamil panchangam uses. Using the birth time and city you give, it works out the exact planetary positions at that moment, so your rasi, nakshatra and lagnam match the traditional reckoning.

அச்சிட்டு, கட்டி, வைத்துக்கொள்ளலாம்Print it, bind it, keep it

புத்தகம் A5 அளவில் அச்சுக்குத் தயார். உலாவியின் அச்சு (Print → Save as PDF) மூலம் PDF ஆகச் சேமித்து, இரு பக்கமும் அச்சிட்டு, ஸ்பைரல் அல்லது புத்தகக் கட்டாக எளிதில் கட்டிக்கொள்ளலாம். திருமணம், குழந்தை ஜாதகம், குடும்பக் குறிப்பேடு என பல ஆண்டுகள் பயன்படும் நிரந்தரக் குறிப்பு.The book is print-ready at A5. Save it as a PDF with your browser’s print (Print → Save as PDF), print it double-sided, and bind it easily as a spiral book or a stitched booklet — a lasting record for marriage talks, a child’s jathagam or your family archive.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்Frequently asked questions

இந்த அச்சு ஜாதக புத்தகம் என்ன?What is this printable Jathaka book?

உங்கள் பிறந்த தேதி, நேரம், ஊரை வைத்து, பாரம்பரிய முறையில் உங்கள் ஜாதகத்தின் முழு கணித விவரத்தையும் ஒரே அழகிய புத்தகமாகத் தொகுத்துத் தருகிறோம் — அச்சிட்டு, கட்டி, வீட்டில் வைத்துக்கொள்ளும் அளவுக்குத் தயாராக. இது உங்கள் குடும்ப ஜாதகக் குறிப்பேடாகவும், ஜோதிடரிடம் காட்டிப் பலன் கேட்கவும் பயன்படும் சரியான ஆதாரப் புத்தகம்.From your date, time and place of birth we assemble the full classical computation of your jathagam into one neat book — ready to print, bind and keep at home. It works as your family jathagam record and as an accurate reference to take to an astrologer for a reading.

இதில் என்ன எல்லாம் அடங்கும்?What does it include?

ராசி & நவாம்சம் உட்பட 16 வர்க்க (அம்ச) கட்டங்கள், ஒன்பது கிரகங்களின் நிராயன நிலைகளும் பாதச் சாரமும், அஷ்டகவர்க்கம், பாவ (ஸ்ரீபதி) அட்டவணை, ஷோடஷ வர்க்காதிபர்கள், முழு ஒன்பது கிரக தசா-புத்தி காலவரிசை, மற்றும் எண் கணிதம் — இவை அனைத்தும் ஒரே A5 புத்தகத்தில். பாரம்பரிய ஜாதகக் குறிப்பில் இருக்க வேண்டிய கணிப்புகள் யாவும் இதில் உண்டு.All 16 divisional (amsa) charts including Rasi and Navamsa, the nirayana positions of the nine planets with their pada essence, ashtakavarga, the bhava (Sripati) chart, the shodasa varga-lords, the full nine-planet dasa-bhukti timeline, and numerology — all in one A5 book. Everything a traditional jathagam record should carry is here.

இதில் பலன் (prediction) இருக்காதா?Are there no predictions in it?

இல்லை — இது வேண்டுமென்றே கணித விவரம் மட்டும். உங்கள் கட்டங்கள், கிரக நிலைகள், தசா-புத்தி காலங்கள் துல்லியமாகக் கணிக்கப்பட்டு, ஒரு ஜோதிடர் படித்துப் பலன் சொல்லத் தயாராக இருக்கும். பலன்கள் எழுதப்பட்ட முழு ஜாதகம் வேண்டுமானால், அதற்கென தனி “ஜாதக பலன்” பக்கம் உள்ளது.No — this is deliberately computation only. Your charts, planetary positions and dasa-bhukti periods are calculated precisely and laid out ready for an astrologer to read from. If you want a full jathagam with written predictions, there is a separate “Jathagam Prediction” page for that.

16 வர்க்க (அம்ச) கட்டங்கள் என்றால் என்ன?What are the 16 divisional (amsa) charts?

ஒரே ராசி கட்டத்தை வெவ்வேறு நுணுக்கமான கோணங்களில் பிரித்துப் பார்க்கும் முறை இது. ராசி கட்டம் (D1) வாழ்க்கையின் ஒட்டுமொத்த அமைப்பைக் காட்டினால், நவாம்சம் (D9) திருமணம் & வலிமையையும், தசாம்சம் (D10) தொழிலையும் என ஒவ்வொரு வர்க்கமும் ஒரு வாழ்க்கைப் பகுதியை ஆழமாகக் காட்டும். இந்த 16 கட்டங்களும் சேர்ந்தே ஒரு முழுமையான படத்தைக் கொடுக்கும்.They are ways of looking at the same birth chart through finer, more specific lenses. The Rasi chart (D1) shows the overall shape of life, while the Navamsa (D9) highlights marriage and inner strength, the Dasamsa (D10) career, and so on — each division opens up one area of life in more depth. Taken together, the 16 charts give a complete picture.

அஷ்டகவர்க்கம், பாவ அட்டவணை ஏன் முக்கியம்?Why do ashtakavarga and the bhava chart matter?

அஷ்டகவர்க்கம் என்பது ஒவ்வொரு ராசிக்கும் கிரகங்கள் தரும் பலப் புள்ளிகளைக் கணக்கிடும் முறை — எந்த இடம் வலிமையானது, எது கவனம் கேட்கிறது என்பதை எண்களில் தெளிவாகக் காட்டும். பாவ (ஸ்ரீபதி) அட்டவணை, வீடுகளின் நடுப்புள்ளிகளை நுணுக்கமாகக் கணக்கிட்டு, கிரகம் எந்த வீட்டில் உண்மையில் விழுகிறது என்பதைச் சரியாக நிர்ணயிக்கிறது. இரண்டும் ஜாதகத்தை ஆழமாகப் படிக்க உதவும் அடிப்படைக் கருவிகள்.Ashtakavarga scores the strength each sign receives from the planets, so you can see at a glance — in clear numbers — which areas are strong and which ask for care. The bhava (Sripati) chart works out the house midpoints precisely, so it pins down which house a planet truly falls in. Both are foundational tools for reading a chart in depth.

எப்படி அச்சிட்டு கட்டுவது?How do I print and bind it?

புத்தகம் A5 அளவில் அச்சுக்குத் தயாராக அமைக்கப்பட்டுள்ளது. உலாவியின் அச்சு (Print → Save as PDF) மூலம் PDF ஆகச் சேமித்து, வீட்டிலோ அருகிலுள்ள அச்சகத்திலோ A5 ஆக அச்சிடலாம். இரு பக்கமும் அச்சிட்டு, ஸ்பைரல் அல்லது புத்தகக் கட்டாக எளிதில் கட்டிக்கொள்ளலாம்.The book is laid out ready to print at A5 size. Use your browser’s print (Print → Save as PDF) to save it, then print it in A5 at home or at a nearby press. Print double-sided and it binds easily as a spiral book or a stitched booklet.

வெளிநாட்டில் பிறந்தவர்களுக்கும் சரியாக வருமா?Does it come out right for people born abroad?

ஆம். உலகின் எந்த நகரத்தைத் தேர்ந்தெடுத்தாலும், அந்த ஊரின் நேர மண்டலத்தையும் அமைவிடத்தையும் கணக்கில் கொண்டு கணிக்கப்படுகிறது — சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ரீயூனியன் உட்பட. நிரயன (லஹிரி) அயனாம்சப்படி கணிப்பதால், பாரம்பரிய பஞ்சாங்கத்துடன் சரியாகப் பொருந்தும்.Yes. Whichever city in the world you choose, it is calculated for that place’s time zone and location — including Singapore, Malaysia, Sri Lanka, the USA, Canada, Europe and Réunion. Because it uses the nirayana (Lahiri) ayanamsa, it matches the traditional panchangam exactly.